ஸ்ரீ: மஹா சுதர்ஸன ஹோம சாமான்கள் | |
மஞ்சள் பொடி | 50.00 |
மஞ்சள் கிழங்கு | 10.00 |
மஞ்சள் குங்குமம் | 10.00 |
மாவிலைக் கொத்து | |
மாலைகள்: | |
கலசத்திற்கு -1 | 50.00 |
பெருமாளுக்கு - 2 | 300.00 |
புஷ்பம் சரம் - மல்லிகை - 10 முழம் | 100.00 |
கதம்பம் - 20 முழம் | 200.00 |
ரோஜா, ஜவ்வந்தி - கொஞ்சம் | 50.00 |
தாமரை புஷ்பம் - 40 | 150.00 |
திருத்துழாய் - ஆய்ந்தது - 1 கூடை | 50.00 |
உதிரி புஷ்பங்கள் 1 கூடை | 50.00 |
வெத்திலை 4 கவுளி | 50.00 |
களி பாக்கு 200 கிராம் | 80.00 |
நிஜாம்; பொட்டலம் 50 1 | 50.00 |
ரசிகலால் பாக்கு பொட்டலம் 1 | 25.00 |
வாசனை சந்தனம் 1 டப்பி | 20.00 |
அத்தர்,புனுகு,ஜவ்வாது ஒவ்வொன்று | |
பன்னீர் 200 மில்லி | 50.00 |
கட்டிக் கற்பூரம் 50 கிராம் | 20.00 |
வில்லைக் கற்பூரம் 1 பாக்கட் | |
வாசனை ஊதுபத்தி 4 பாக்கட் | 100.00 |
பாராட் சாம்ப்ராணி 1 பாக்கட் | 60.00 |
சாம்பிராணி பத்தி 1 பாக்கட் | 50.00 |
தசாங்கம் 1 பாக்கட் | 50.00 |
பஞ்சு திரிநு}ல் 1 பாக்கட் | 10.00 |
தீப்பெட்டி 2 | |
நல்லெண்டை அரை கிலோ | 80.00 |
ஏலக்காய் 50 கிராம் | 100.00 |
ஜாதிக்காய் 1 | 10.00 |
ஜாதிபத்ரி 10 கிராம் | 10.00 |
பச்சை கற்பூரம் 10 கிராம் | 20.00 |
குங்கும பூ 5 கிராம் | 100.00 |
பாதாம் பருப்பு 100 கிராம் | 100.00 |
வெட்டி வேர் கொஞ்சம் | 25.00 |
விளாமுச்சிவேர் கொஞ்சம் | 25.00 |
வெள்ளை குங்கிலியம் பொடி அரை கிலோ | 100.00 |
தேன் அரை கிலோ | 100.00 |
நிறைய - மஞ்சள் பழம், மலை வாழை, | |
ரஸ்தாளி, செவ்வாழை போன்றவை. ஆரஞ்சு, ஆப்பிள், கொய்யா, மாதுளை, கருப்பு திராட்சை, அன்னாசி பழம், பேரிச்சம்பழம் போன்றவை பஞ்சாம்ருதத்திற்கு. | 500.00 |
(பசு) வெண்ணை 5 கிலோ | 1250.00 |
செர்ரி பழம் அரை கிலோ | |
சீனா திராட்சை 300 கிராம் | 100.00 |
டைமன் கல்கண்டு அரை கிலோ | 50.00 |
உடைத்த முந்திரி அரை கிலோ | 100.00 |
நாட்டுச் சர்க்கரை 1 கிலோ | 80.00 |
சீனி 2 கிலோ | 70.00 |
அரிசி 12 கிலோ | 500.00 |
கோதுமை 5 கிலோ | 150.00 |
நெல் 5 கிலோ | 150.00 |
துவரை 1 கிலோ | 60.00 |
பயறு 1 கிலோ | 60.00 |
கடலை 1 கிலோ | 60.00 |
மொச்சை (வெள்ளை) 1 கிலோ | 60.00 |
எள் 3 கிலோ | 180.00 |
உளுந்து 1 கிலோ | 60.00 |
கொள் 1 கிலோ | 60.00 |
பெரிய மட்டை தேங்காய் 1 | 10.00 |
பெரிய தேங்காய்கள் 20 | 120.00 |
வாழை நுனி இலை 32 | 100.00 |
பூசணிக்காய் 2 | 30.00 |
எலுமிச்சம் பழம் 8 | 20.00 |
நாயுருவி 10 கட்டு | 200.00 |
புரசை ஸமித்து 25 கட்டு | 500.00 |
வெண் கடுகு கால் கிலோ | 30.00 |
வெள்ளை எள் கால் கிலோ | 20.00 |
நெல் பொரி அரை கிலோ | 20.00 |
நவக்ரஹ ஸமித்து 9 வகை 4 செட் | 120.00 |
சுக்கு 50 கிராம் | 80.00 |
பசும் பால் 5 லிட் | 125.00 |
திருமஞ்சனத்திற்கு: | |
பால், தயிர், பன்னீர், தேன், மஞ்சள்பொடி, சந்தனம், ஸ்னானபொடி, இளநீர் - 4 | 200.00 |
ப்ரதான கலசம் பித்தளை குடம் 12 லிட் -1 | 500.00 |
இதர கலசம் பித்தளை குடம் 10 லிட் - 1 | 350.00 |
நவக்ரஹத்திற்கு 1 லிட் பித்தளை சொம்பு - 10 | 1500.00 |
ஹோமம் பண்ண பெரிய மண் மடக்குகள் - 16 | 320.00 |
மரக் கரண்டிகள் (ஸ்பூன்கள்) நீளமானது - 12 | 250.00 |
ப்ரதான கலசத்திற்கு 10 x 6 வேஷ்டி நாமக்கரை - 1 | 900.00 |
மற்ற 9 கலசத்திற்கும் பளபள பரியட்ட வஸ்திரம் - 9 | 900.00 |
ருத்விக்குகள் 6 பேருக்கு தலா 10x6 வேஷ்டி - 1 | 3000.00 |
நவக்ரஹ வஸ்திரங்கள் 1 மீ நீளம் - 9 | 450.00 |
சிவப்பு-2, வெள்ளை-2, பச்சை-1, மஞ்சள்-1, நீலம்-1, கறுப்பு - 1, பலகலரில் பூப்போட்டது-1 | |
வாத்யாருக்கு நல்லதாக ஒரு 10x6 வேஷ்டி | 800.00 |
(ஹோமத்தில் ஒரு ஜோடி புடவை வேஷ்டி சேர்க்கலாம்) | 800.00 |
பூர்ணாஹ{தி பட்டு சிவப்பு - 2 மீட்டர் | 250.00 |
4 பக்கட் புதிய மணல், விராட்டி - 20, | 50.00 |
இரண்டாகப் பிளந்த சவுக்கு விறகு - 20 கிலோ, | 200.00 |
ஹோமத்திற்கு அக்காரவடிசல், | 400.00 |
அலங்கார தளிகை. | 5000.00 |
ஸம்பாவனை:- | |
வைதீக சில்லரை செலவுக்க | 500.00 |
ப்ரதான வாத்யார் மட்டும் - | 3000.00 |
மற்றவர்களுக்கு x 6 | 5000.00 |
Thursday, May 13, 2010
Sri Maha Sudharsana Homam - Budget Approximate
Wednesday, May 12, 2010
Sri Maha Sudharsana Homam on Every 2nd Sunday
Tuesday, May 11, 2010
Subscribe to:
Posts (Atom)